எனது தாய்மண் பற்றிய அறிமுகம்
இது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் எழில் கொஞ்ஞும் அழகான பிரதேசத்தில் எறாவூர் எனும் பெயர் கொண்டு அமைய பெற்றுள்ளது இங்கு சுமார் 50,000 முஸ்லிம்கள் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு பல புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.அலிகார் தேசிய பாடசாலை என்பது ஒரு புகழ் பூத்த பாடசாலையாகும்.இவ்வூர் , நீண்ட வரலாற்றையும், கலை, கலாச்சார, பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகிறது.ஏற்றமிகு ஏறாவூரின் புகழ் பரப்ப அனைவரும் ஒன்றுபடுங்கள்.
Post a Comment